Tamil

About Department

எங்கள் துறை 2019-2020 கல்வியாண்டில் தொடங்கப்பட்டது

தமிழ்நாடு முழுவதும் கலை மற்றும் அறிவியல் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கும் நோக்கம்

குறிப்பாக கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு. 2019-2020 கல்வி ஆண்டில் பட்டதாரி படிப்பின் கீழ் தொடங்கியது (பி. லிட். தமிழ்).

https://sudharsanartsedu.com/wp-content/uploads/2022/03/final-1.jpg

Course Details

COURSES Sanctioned Strength Number of Semester Duration Eligibility
B.Lit. Tamil 60 6 Semester 3 Years Should have passed any group in plus two.

bt_bb_section_top_section_coverage_image

Faculty Details

https://sudharsanartsedu.com/wp-content/uploads/2022/03/12-removebg-preview.png
HEAD AND ASST.PROFESSORS.MUTHALAGAN
M.A.,M.Phil.,SET
https://sudharsanartsedu.com/wp-content/uploads/2022/08/admin-ajax.png
ASSISTANT PROFESSORDr.S.SUDHA
M.A.,M.Phil,Ph.D.,B.Ed.NET SET
https://sudharsanartsedu.com/wp-content/uploads/2022/08/admin-ajax.png
ASSISTANT PROFESSORK.Govinthammal
M.A.,B.Ed.,NET.,SET.,
https://sudharsanartsedu.com/wp-content/uploads/2022/08/admin-ajax.png
ASSISTANT PROFESSORDr. R. SNEHALATHA
M.A., M.Phil., Ph.D.
https://sudharsanartsedu.com/wp-content/uploads/2022/08/admin-ajax.png
ASSISTANT PROFESSORMrs. R. Alagulakshmi
M.A., M.Phil.,
https://sudharsanartsedu.com/wp-content/uploads/2022/08/admin-ajax.png
ASSISTANT PROFESSORMs. R. BHUVANESWARI
M.A., M.Phil.,

Semester Guidelines

Click the Button

bt_bb_section_top_section_coverage_image

Association Members

https://sudharsanartsedu.com/wp-content/uploads/2022/03/12-removebg-preview.png
MRS. PAPPA
Coordinator
https://sudharsanartsedu.com/wp-content/uploads/2022/03/12-removebg-preview.png
A.MYTHILY
President
https://sudharsanartsedu.com/wp-content/uploads/2022/03/12-removebg-preview.png
J. RAJA MOHAMMED
Secretary
https://sudharsanartsedu.com/wp-content/uploads/2022/03/12-removebg-preview.png
R. CHITRAISELVI
Treasurer

Our Gallery

TAMIL
TAMIL1
TAMIL11
TAMIL111
TAMIL1111

Vision Mission

Vision - இலக்கம் (இலக்கு /முன்நோக்கம் /தொலைநோக்கம்)
  1. பழந்தமிழ் இலக்கண,  இலக்கியச் செழுமையை எதிர்காலத் தலைமுறைக்கு எடுத்துச்செல்வது. 
  2. தமிழர் நாகரிக, பண்பாட்டு வாழ்வை இக் கால மாந்தரும் உணரும் வண்ணம் இலக்கிய ஆய்வை மேம்படுத்துவது. 
  3. ‘யாதும் ஊரே,  யாவரும் கேளிர்’ என்பதற்கொப்பத் தமிழ்மொழிப் புலமையைக் கணினி / இணையவழி மேம்படுத்தி உலக இலக்கியங்களுடன் ஒப்பாய்வு செய்வது.
Mission - இயக்கம் (செயலாக்கம் / செயல் திட்டம்)
  1. தமிழ் இலக்கியப் பயிற்சியின் வாயிலாகப் பொறுப்பான குடிமக்களை உருவாக்குதல். 
  2. தமிழர் நாகரிக வளர்ச்சியை அறிந்து வாழ்வியல் திறன்களை மாணவர்களுக்கு ஏற்படுத்துதல். 
  3. பிறமொழி இலக்கியங்களின்பால் ஆர்வத்தை ஏற்படுத்தி ஒப்பீட்டு ஆய்வுக்கு வழிவகுத்தல். 
  4. எழுத்து,  சொல்,  பொருள் இலக்கணம் தேர்ந்து மரபிலக்கியங்களை ஆராயவும்,  படிநிலை வளர்ச்சிகளில் ஏற்பட்டுள்ள முற்போக்குச் சிந்தனைகளை மேம்படுத்தவும் ஆய்வுக்கோட்பாடுகளை உருவாக்கவுமான திறன்களை வளர்த்தல்.

Objectives - குறிக்கோள்கள்

https://sudharsanartsedu.com/wp-content/uploads/2022/04/graduation-g68f6a75ca_1280.png
  1. மாணவர்களிடையே தாய்மொழி கற்றல்திறனை மேம்படுத்துதல். 
  2. பிழையறப் பேசவும் எழுதவுமான மொழி ஆளுமையை உருவாக்குதல். 
  3. மரபுவழியில் புத்திலக்கியம் படைக்கவும், திறனாய்வு மேற்கொள்ளவுமான திறன்களை வளர்த்தல்.
  4. புனைவிலக்கியப் போக்குகளை அறிந்து ஆராயவும்,  மேலை, கீழை நாட்டு இலக்கியத் தாக்கங்களால் ஏற்பட்டுள்ள புதுவகை இலக்கியங்களைத் திறனாய்வு செய்யவுமான ஆற்றல்களை வளர்த்தல். 
  5. கல்வெட்டு,  தொல்லியல் துறைகளில் ஆர்வத்தைத் தூண்டிக் கள ஆய்வு,  களப் பயணம் மேற்கொள்ளும் வழிவகை ஏற்படுத்துதல்.
  6. பண்டைய மூவேந்தர்,  வேளிர் வரலாறுகளை இலக்கியச் சான்றுகளுக்குத் துணைபுரியும் தொல்லியல் சான்றுகளுடன் நிறுவப் பயிற்சி அளித்தல்

Program specific outcomes -
பட்டக்கல்வி தரும் சிறப்புத் திறன்கள்:

  1. மிகச் சிறந்த பேச்சுத் திறனையும் எழுத்துத் திறனையும் பெறுவதன் வாயிலாக எந்தப் போட்டித் தேர்வையும்,  நேர்முகத் தேர்வையும் மாணவர் எளிதில் வெற்றி காண்பர். 
  1. தமிழர்தம் மேம்பட்ட நாகரிக,  பண்பாட்டு ஒழுகலாறுகளை அறிந்துகொள்வதனால் மாணவர்கள் தம் வாழ்வில் எதிர்கொள்ளும் எந்தச் சிக்கலுக்கும் எளிதில் தீர்வு காண்பர். 
  1. சொந்த வாழ்க்கையிலும்,  அலுவல் சூழலிலும் ஏற்படும் இடர்ப்பாடுகளை நயத்தக்க நாகரிகத்துடன் மற்றவர் வியந்து போற்றும் வண்ணம் திறம்படக் கையாளுவர். 
  1. தமிழ் மொழிக்கும் நாட்டுக்கும் தொண்டாற்றும் நல்ல குடிமகனாக மாணவர் விளங்குவர்.
https://sudharsanartsedu.com/wp-content/uploads/2022/04/dawn-g992f80a42_1920.jpg

MANAGING DIRECTOR MESSAGE

https://sudharsanartsedu.com/wp-content/uploads/2020/09/fluid_hero_07.jpg
Dr.Ajith selvan

I am happy to welcome you. Being the current world not a speedy track, the responsibility of creating a high-quality educational institution is challenging and distended with a mass of enterprises which endorse them over prolonged time span. In this situation, the education plays an utmost role in molding, shaping and making youngsters to face the challenges of the future world. The Sudharsan College of Arts and Science is an outstanding institution providing education to the student’s community with the only purpose of empowering them to become dynamic citizens of the nation. We are eager to build up the latest infrastructure and learning resources. We endeavor to give you the best possible in campus life. A conductive academic environment and an outstanding qualified faculty are the twilights of this noble institution. Students who have the opportunity to study in our institutions are provided with top class facilities on balance with the best in the country. However the main focus of the Institution is to enhance our students with complete overall knowledge, wisdom, practical exposure and training at the academic level.

PRINCIPAL’S MESSAGE

Our Values

01Student Success & Completion

Meeting student needs by creating an educational environment in which students can attain a variety of goals.

02Excellence

Maintaining a high standard of integrity and performance leading to the achievement of academic and career goals.

03Collaboration

Seeking input from all sectors of the college and the community.

04Diversity

Fostering a learning community in which the diverse values, goals, and learning styles of all students are recognized and supported.

05Life-Long Learning

Encouraging enthusiastic, independent thinkers and learners striving for personal growth.

06Integrity

Behaving ethically in all interactions at all levels.